Type Here to Get Search Results !

மீண்டும் இவரின் இயக்கத்தில் விஜய் எப்படி நடிக்க சம்மதித்தார்?






விஜய் தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தை நோக்கி பயணித்தார். ஆனால், அழகிய தமிழ் மகன் படம் அவரின் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து இவர் நடித்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து நடித்த படங்கள் அனைத்து தோல்வியை சந்தித்தது. பின் நண்பன், வேலாயுதம், துப்பாக்கி என்று தொடர் வெற்றியின் மூலம் நிமிர்ந்தார்.இந்நிலையில் அழகிய தமிழ் மகன் இயக்குனர் பரதன் விஜய்க்காக சூப்பர் கதை ஒன்றை தயார் செய்துள்ளாராம். இது எப்படியோ விஜய் தரப்பிற்கு தெரிய, தற்போது விஜய்யின் அடுத்த பட இயக்குனர் லிஸ்டில் பரதனும் இணைந்துள்ளார்




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad