வேதாளம் ரிலிஸில் புதிய திருப்பம்




வேதாளம் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி படம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வெளிவரும் என தெரிகின்றது.ஏனெனில் வேதாளம் படக்குழுவினரின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் காரணமாக ஒரு வாரம் முன்பு வெளிவரும் என கூறப்படுகின்றது.சென்னையின் பிரபல திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூட, படம் எப்போது வந்தாலும் கவலையில்லை, நாங்கள் வேதாளத்தின் கொண்டாட்டத்திற்கு ரெடி என்று கூறியுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url