Type Here to Get Search Results !

வேதாளமா? தூங்காவனமா? கருத்துக்கணிப்பில் வென்றது யார்?






இந்த தீபாவளிக்கு கமல் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனெனில் தூங்காவனம், வேதாளம் என இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலிஸாக காத்திருக்கின்றது.இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களிடம் எந்த படத்தின் மீது உங்கள் எதிர்ப்பார்ப்பு அதிகம், எந்த படத்தை நீங்கள் முதலில் பார்க்க விரும்புகிறீர்கள்? என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.இதில் வேதாளம் 65% வாக்குகள் பெற்று அனைவரும் பார்க்க விரும்பும் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad