சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் வேதாளம் படத்தில் இணைந்து வேகவேகமாக படத்தை முடித்து விட்டனர்.இப்படம் தீபாவளிக்கு வரும் நிலையில் நேற்று தான் சென்ஸார் முடிந்து ‘யு’ சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் வியாழன் அன்றே இப்படத்தின் ட்ரைலர் வருவதாக இருந்தது.ஆனால், ஒரு சில காரணங்களால் அவை தள்ளிப்போக நேற்று இரவு வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இனி அடுத்த வியாழன் தான் ட்ரைலர் என கிசுகிசுக்கப்படுகின்றது
அஜித் ரசிகர்களை ஏமாற்றிய சிவா
October 31, 2015
0

Tags
Post a Comment
0 Comments