Type Here to Get Search Results !

நடுரோட்டில் பார்த்திபனை வழிமறித்த பெண்கள்






பிரபல நடிகர் பார்த்திபன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடைப்போட்டு வருகிறது.இப்படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் கவனிக்கப்படுபவர் நடிகர் பார்த்திபன். இவர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தை ஒரு தனியார் திரையரங்கில் பார்த்து விட்டு படம் முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டார், அதன் பிறகு காரில் ஒரு பிரபல மேம்பாலத்தை பார்த்திபன் கடக்கும் போது பின்னாடியே வந்து காரை ஒரு கும்பல் வழி மறித்ததாம்.யாரென்று பார்த்தால் சில அழகான பெண்கள் இறங்கி வந்து என்னுடன் செல்பி எடுத்து கொள்ள ஆசைப்பட்டனர், அவர்களின் ஆசையை நிறைவேற்றினேன், பின்பு யோசித்த பார்க்கையில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்பது இது தான் என்று நான் கருதுகிறேன் என்றார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad