ஹன்சிகாவின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?

தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் ஒரு ஹீரோயினின் ஆசை என்றால் ரஜினி , கமல், விஜய் , அஜித் என இவர்கள் நால்வருடனும் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இன்னும் சில முன்னணி நாயகிகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்த பாடில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் ஹன்சிகா சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் ரசிகையான தனக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை எனவும் மேலும் ரஜினிகாந்த் படமெனில் குணச்சித்திர வேடத்தில் நடித்தால் கூட பராவாயில்லை எனவும் தனது ஆசையாகக் கூறியுள்ளார்.இந்தக் கோரிக்கையை ரஜினிகாந்த நிறைவேற்றுவாரா.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url