Type Here to Get Search Results !

கணினியின் வேகத்தை அதிகரிக்க உங்கள் Pendriveவை RAM ஆக மாற்றும் வழிமுறை!!


கணினியின் வேகத்தை அதிகரிக்க
 உங்கள் Pendrive வை RAM ஆக 
மாற்றும் வழிமுறை



கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் குறைவான வேகம் சிலருக்கு பிரச்சனையாக இருக்கும். இப்பிரச்சனையை கணினியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.

RAM வாங்குவதற்கு உங்களிடம் போதுமான பணம் இல்லையென்றால், உங்கள் Pendriveவை நீங்கள் RAM ஆக பயன்படுத்தும் வசதி உள்ளது.

* குறைந்தது 2GB உள்ள உங்கள்
 Pendrive யின் அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டு அதை கணினியின் USB portல் பொறுத்தவும்.

* இப்பொழுது
 MY COMPUTER யை Right click செய்து அந்த menu வில் உள்ள Properties யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.

* System properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.

* அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.

* Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.


* அடுத்ததாக தோன்றும் window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.

* Initial Size : 1020, Maximum size : 1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.

* set என்பதை click செயது கடைசியாக ok செய்தவுடன் கணினியை restart செய்யவும்.

இப்பொழுது உங்கள் கணினியின் செயல்திறன் அதிகரித்திருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad