ஆண்களின் மலட்டுத் தன்மை, புற்றுநோய் ,குழந்தைப்பேரின்மை குணமாக்கும் வெண்டைக்காய்





வெண்டைக்காய் 
(Abelmoschus Esculentus)

பயன்கள் மற்றும் தீரும் நோய்கள் 
  • Anti-Tumor ஆக செயல்பட்டு Cancer கட்டிகளுக்கு எதிராக, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் வெளியேற்றுகிறது.

  • குழந்தைப் பேரின்மை குணமாகும். இதன் விதைகள்  Cancer செல்களை நீக்கும். விந்துக் குறைபாட்டை நீக்கி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • Anti-Diabetic ஆக செயல்படும். வெண்டைக்காயை குறுக்காக அரிந்து 2(அ)3 தண்ணீரில் இரவில்  ஊற வைத்து ,காலையில் குடிக்க வேண்டும்.

  • ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். தோல் நோய்களை போக்கும். வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும். முக்கியமாக புற்று நோயாளிகளுக்கு எந்த நிலையில் இருந்தாலும் சரி , தினசரி கொடுத்து வர புற்று நோய் குணமாகும் வாய்ப்பு இருக்கின்றது.
  • இதன் இலைகள்  சிறுநீரைப் பெருக்கும்(Diuretic). மாதவிலக்கு(Dysmenorrhea) வலியை நீக்கும். ஆண்களின் பால்வினை நோய்களை(Gonorrhoea) குணமாக்கும். இலையை நீரில் இட்டு கசக்கும்போழுது, நீர் கெட்டிப்படும். உள்ளுக்கு குடிக்கும் பொழுது,சீதபேதி, சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

  • இதன் வேர் (5 முதல் 10 கிராம்), மிளகு  மற்றும் உப்பு முதலானவற்றை நீரில் கொதி வைத்து, வடிகட்டி குடிக்கும் பொழுது, ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும். குழந்தைப்பேரின்மை குணமாகும். விந்தணுக்களின்(Density and sperm motivation) பயணத் தன்மை அதிகரிக்கும்.நீர்க்கடுப்பை நீக்கும். சர்க்கரை நோய் குணமாகும் வாய்ப்பும் உண்டு(உணவுக் கட்டுப்பாடு வேண்டும்)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url