சிறுநீரகக் கற்களை அகற்றும் அருமருந்து ஆனைநெருஞ்சில்



                                             ஆனைநெருஞ்சில்
                                         ( Pedalium murex)
தன்மை :

   இலேசானது.இனிப்புச் சுவை கொண்டது.சிறிது உஷ்ணம் கொண்டது.உடலுக்கு வலிமை தரும்.சுக்கின் தன்மைகள் இதற்கும் உண்டு.

தீர்க்கும் நோய்கள் :

          பித்தம் வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.காய்ச்சலை விரட்டும்.இழுப்பு குணமாகும்.முக்கியமாக சிறுநீரகக் குழாயில் தோன்றும் கற்களை கரைத்து வெளித்தள்ளக்கூடியது .சிறுநீரகத்தின் சிறப்பு மூலிகையாக இதைக் கருதலாம்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url