பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களை குணமாக்கும் மூலிகை



               
                                             ஆலமரம் (வட)
                                         (Ficus Benghalensis)

தன்மை :

                    குளிர்ச்சி தரக்கூடியது.குருகுணம் கொண்டது.மலத்தை கட்டக் கூடியது.துவர்ப்புச் சுவை கொண்டது.உடலுக்கு வன்மையைத் தரும்.

தீர்க்கும் நோய்கள் :

                   கபம் பித்தம் முதலிய கோளாறுகளை நீக்கும்.அக்கி குணமாகும்.எரிச்சல் குணமாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களை குணமாக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url