வயிற்று வலி,சிறுநீர்ப் பை கோளாறுகளை போக்கும் ஆமணக்கு





                                   ஆமணக்கு (ஏரண்ட )
                                (Ricinus Communis)

தன்மை :

                  உஷ்ணவீரியம் மிக்கது. இனிப்புச் சுவை  கொண்டது.குருகுணம் கொண்டது.

தீர்க்கும் நோய்கள் : 

                 வயிற்று வலி குணமாகும்.வீக்கத்தை கரைக்கக் கூடியது.இதன் எண்ணெய் மற்றும் விதைகள் மலச்சிக்கலை குணமாக்கும்.இடுப்புவலி குணமாகும்.சிறுநீர்ப் பையிலே ஏற்படும் வலி குணமாகும். வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும்.தலைவலி குணமாகும்.வாதத்தினால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை  நீக்கும்.

                காய்ச்சல் குணமாகும்.தொடை இடுக்கில் ஏற்படும் வீக்கம் குணமாகும்.இழுப்பு குணமாகும்.இருமல் குணமாகும் .தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.ஆமவாதம் நீங்கும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url