நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் செல்ஃபி

                                                   


                                            விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்துவருகிறார் நயன்தாரா. இதில் விஜய் சேதுபதி ஹீரோ. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலில் விழுந்ததாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு சொகுசு கார் ஒன்றை நயன்தாரா பரிசளித்ததாகவும் கொச்சியில் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது. இதை இரண்டு பேரும் மறுத்தனர். இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி உள்ளன. அந்த செல்ஃபி படங்கள், இருவரின் காதலை உறுதிப்படுத்துவதைப் போல உள்ளது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. நயன்தாரா 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url