Type Here to Get Search Results !

செரிமானக் குறைபாடு,மலச்சிக்கலை போக்கும் எலுமிச்சை




                                      எலுமிச்சை (ஜம்பீர )
                                  (Citrus Limon)


தன்மை :

   புளிப்புச் சுவை கொண்டது.குருகுணம் உள்ளது.செரிமானத்தை பலப்படுத்தும் .பசியைத் தூண்டும்.சுவையூட்டும் பொருளாகவும் பயன்படும்.

தீரும் நோய்கள் :
  
             வாத ,கப நோய்களை போக்கும்.மலச்சிக்கல் ,வயிற்று வலி குணமாகும்.இருமல்,கபத்தினால் தோன்றும் பிரட்டல் குணமாகும்.வாந்தி நிற்கும்,நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் நாவறட்சி நீங்கும்.வாய்ச் சுவையின்மை குணமாகும்.மார்பில் வலி  இருந்தால் குணமாகும்.செரிமானக் குறைபாடு நீங்கும்.விட்டமின்-சி சாது நிரம்பி இருப்பதால் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்.கிருமி நோய்களை குணப்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad