Type Here to Get Search Results !

செரிமானக் குறைபாடு மற்றும் சளியை வெளித்தள்ளும் வெற்றிலை ரசம்




                                       
தேவையான பொருட்கள் :


  • துளிர் வெற்றிலை  ---  5
  • புளி    ---  எலுமிச்சம்பழ அளவு 
  • ஓமம்  ---  1 ஸ்பூன் 
  • மிளகாய்  ---  2
  • மிளகு  ---  1 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை  ---  2 ஆர்க்குகள் 
  • நெய்  ---  1 டீ ஸ்பூன் 
  • மஞ்சள் தூள்  ---  1 சிட்டிகை 
  • பெருங்காயத் தூள்  ---  1/4 டீ ஸ்பூன் 
  • கடுகு  ---  1/2 டீ ஸ்பூன் 
  • உப்பு  ---  தேவையானது.


செய்முறை :


  •  புளியை கெட்டியாக கரைத்து எடுக்கவும்.இத்துடன் உப்பு,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான அளவு தண்ணீர் விடவும்.(1 கப்)


  • வெற்ற்லை,ஓமம்,மிளகாய்வற்றல்,மிளகு சேர்த்து அரைத்து புளிக்கரைசலில் விடவும்.எல்லாம் ஆக சேர்த்து கொதிக்கும் போது தீயை நிறுத்தி விடவும்.


  • நெய்யை சூடாக்கி கடுகு,மிளகாய் வற்றல் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.


நன்மைகள் :

 பசியைத் தூண்டி செரிமானத்திற்கு உதவுகிறது.சளியை வெளித்தள்ளும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad