வாத,பித்த,கப நோய்களை போக்கும் எள்ளு





                                     எள்ளு (தில)
                                  (Sesamum Orientale)

தன்மை :

              இது கார்ப்பு ,கசப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்டது.உடல் எடையை அதிகரிக்கும்.எண்ணெய்ப் பசை தன்மை கொண்டது.பசியைத் தூண்டும்.புத்தியையும் , செரிமானத் தன்மையும் பலப்படும்.

தீர்க்கும் நோய்கள் :

             நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.கப,பித்த ,வாத நோய்களைப் போக்கும் மகத்துவம் இதற்கு உண்டு.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.ஈரலை பலப்படுத்தும்.தேவையற்ற செல்களை வெளித்தள்ளும்.இது ஒரு அருமருந்தாக பயன்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url