Type Here to Get Search Results !

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய ஆரோரூட்




                                                             ஆரோரூட் 

தன்மை : 

                   இது எளிதில் செரிமானமாகக் கூடியது.இதன் பவுடர் நீரில் எளிதாகக் கரையக் கூடியது.எல்லா நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் தகுந்த உணவு.இது குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு அரு மருந்தாக பயன்படுகிறது.

தீர்க்கும் நோய் : 

                    நஞ்சை முறிக்கக்கூடியது.வயிற்று வலி மற்றும் பேதியை குணப்படுத்தும்.இதிலுள்ள ஸ்டார்ச் பொருள் உடலுக்கு வன்மை தரக்கூடியது.குழந்தை பெறப்போகும் தாய்மார்களுக்கு இது ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவாக பயன்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad