Type Here to Get Search Results !

முதல்நாளிலேயே ரூ.14 கோடி வசூல் செய்த ஏபிசிடி 2





                                                           ரெமோ டி சோஷா இயக்கத்தில் வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏபிசிடி 2 படம், வெளியான முதல்நாளிலேயே, ரூ. 14.30 கோடி வசூல் செய்துள்ளது. 2015ம் ஆண்டில், முதல்நாளிலேயே, அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை, ஏபிசிடி 2 பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவான கப்பார் இஸ் பேக் படம், முதல்நாளில் ரூ. 13.05 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பையில் கடும் மழை பெய்துவரும் போதிலும், படம் இந்தளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad