தாய்ப்பால் சுரக்கும் மற்றும் சுகர்-ஐ குறைக்கும் பப்பாளிக் காய் கூட்டு






தேவையான பொருள்கள் 

  • பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் ---  1 கப் 
  • பாசிப்பருப்பு ---  1/4 கப் 
  • தேங்காய்த் துருவல் ---  2 ஸ்பூன் 
  • மிளகாய் ---  2
  • கடுகு ---  1/2 ஸ்பூன் 
  • சீரகம் ---  1/2 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள் ---  1/2 டீ ஸ்பூன் 
  • உப்பு ---  தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

  • பப்பாளி கையுடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், குழைய வேக வைக்கவும்.


  • கடுகு, மிளகாய்வத்தல், சீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து மைய அரைக்கவும்.


  • வெந்த கையுடன் அரைத்த விழுதைச் சேர்த்து உப்புடன் கொதித்ததும் தீயை நிறுத்தி விடவும்.


  • பப்பாளிக்காய் கூட்டு தயார்.

பயன்கள் 

       எல்லாவற்றிற்கும் ஏற்ற சைட் டிஷ். வாய்வுக் கோளாறு, உடல்வலி நீங்கும். தாய்ப்பால் சுரக்கும்.சுகர் குறையும்.குடலில் சேரும் கிருமிகளை வெளியேற்ற உதவும். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url