Type Here to Get Search Results !

ஒரு நாள் போட்டி தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2–வது இடம்





ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை 

பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி.) 

வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 

புள்ளிகளுடன் தொடர்ந்து 2–வது இடத்தை தக்க 

வைத்துக் கொண்டுள்ளது. உலக சாம்பியன் 

ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் 

உள்ளது. 3–வது முதல் 7–வது இடங்களில் முறையே 

தென்ஆப்பிரிக்கா (112 புள்ளி), இலங்கை (108), 

நியூசிலாந்து (107), இங்கிலாந்து (101), பாகிஸ்தான் 

(95) ஆகிய அணிகள் உள்ளன. இதில் நாளை 

தொடங்கும் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் 

தொடரை 0–3 என்ற கணக்கில் பாகிஸ்தான் 

இழந்தால் 7–வது இடத்தையும் இழக்க நேரிடும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad