8 மொழிகளில் கங்குவா! இதுவே சூர்யாவிற்கு முதல் முறை

 இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக சூர்யாவின் கங்குவா வர்க்கப்படுகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். மேலும் இன்று, தயாரிப்பாளர் ''தலைவனே'' என்ற தலைப்பில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


ஃபேண்டஸி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 8 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியிடப்படுவதாக படக்குழுதெரிவித்துள்ளது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url