சென்னையில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவருக்கு கொரோனா
SaberApril 11, 20200
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவருக்கு கொரோனா
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை தேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
0 Comments