நாளை பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு: தலைமைச் செயலாளர் சண்முகம்

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை பிரதமருடன் ஆலோசித்த பிறகு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

நாளை பிரதமருடனான ஆலோசனைக்கு பின்  ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய மருத்துவக்குழுவின் பரிந்துரையை தமிழக முதல்வர் பரிசீலனை செய்வார்.
full-width
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url