Type Here to Get Search Results !

விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: விஜய்யின் வீட்டில் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் சுவரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கீர்த்தி விஜய்யின் 43வது பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு ஓவியத்தை பரிசளித்தார். விஜய்யை ஓவியமாக வரைந்து பரிசளித்தார். பார்த்திபன் வெளியிட்டுள்ள செல்ஃபியில் சுவரில் அந்த ஓவியம் உள்ளது.

பரிசு என்றென்றும் உங்களது வெற்றிநடை தொடரட்டும்...கோடானகோடி ரசிகைகளில் ஒருத்தி என்று அந்த ஓவியத்தில் கீர்த்தி சுரேஷ் எழுதியிருந்தார். ஓவியத்தை பரிசளித்தது குறித்து அப்போது அவர் ட்வீட்டியிருந்தார்.

விஜய் 62 சிறு வயதில் இருந்தே விஜய்யின் ரசிகை அப்படி இருக்கும்போது அவருடன் சேர்ந்து பைவராவில் நடித்துள்ளது பெருமையாக இருக்கிறது என்று கீர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விஜய் 62 படத்தில் நடிக்கிறார்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad