Type Here to Get Search Results !

விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் 21-ம் தேதி வெளியீடு








அட்லி  இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம், மெர்சல். ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஹீரோயின்கள்.  சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு உள்பட பலர்  நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர், வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு  வெளியிடப்படும் என்று, தயாரிப்புத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad