சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்ட புதிய ரயில் பெட்டிகள் டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ரயில் பெட்டியில் உள்ள லைட் மற்றும் பேன்கள் என அனைத்தும் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் இந்த ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.