ஞாபக சக்தி அதிகரிக்க ...... admin 18 Jul, 2017 1 அறிகுறிகள்: ஞாபக சக்தி குறைவு. தேவையான பொருட்கள்: தேன். செய்முறை: வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
super ji...