எலும்பு வளர்ச்சி அடைய .... admin 18 Jul, 2017 அறிகுறிகள்: எலும்புகளின் வளர்ச்சி குறைவாக இருத்தல். தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் கீரை. காடி. செய்முறை: வாரம் ஒரு முறை முட்டைக்கோஸ் கீரையை பொடியாக நறுக்கி, காடி (புளித்த கஞ்சி) சேர்த்து சாப்பிட எலும்பு வளர்ச்சி அடையும்.