பிரியமான நடிகையுடன் கிசுகிசு பிரியமான நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட அ.ஓ நாயகனின் வாரிசு நடிகர், ‘சின்ன வயசுல இருந்தே நாங்க பேமிலி பிரெண்ட்ஸ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நடிகையை ஹார்ட் பட ஹீரோவின் வாரிசு நடிகருடன் இணைத்துப் பேச ஆரம்பித்ததில் இருந்து, அ.ஓ.நாயகனின் வாரிசுக்கும் நடிகைக்கும் இடையிலான நட்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத நடிகை, மற்ற ெமாழிப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.





பிரியமான நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட அ.ஓ நாயகனின் வாரிசு நடிகர், ‘சின்ன வயசுல இருந்தே நாங்க பேமிலி பிரெண்ட்ஸ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நடிகையை ஹார்ட் பட ஹீரோவின் வாரிசு நடிகருடன் இணைத்துப் பேச ஆரம்பித்ததில் இருந்து, அ.ஓ.நாயகனின் வாரிசுக்கும் நடிகைக்கும் இடையிலான நட்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத நடிகை, மற்ற ெமாழிப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url