ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள் .......



ஆப்பிள் ஒரு முழுமையான உணவு. ருசியானது. ஆப்பிள் பழத்தில் உலோகச் சத்துக்கள் நிறைந்துள்ளன. தோல் பகுதியில் விட்டமின் சி நிறைந்துள்ளது. புளிப்பும், இனிப்பும் கலந்த இந்த கனி எளிதில் ஜீரணம் ஆகி குடல் உறுப்புகள் பலம் பெறும். இரத்தம் சுத்தமடையும்.



ஆப்பிள் பழத்தின் சத்து விவரம்:

நீர் = 85%
புரதம்= 0.3%
கொ ழுப்பு= 0.1%
மாவுப்பொருள்= 10%
தாது உப்புக்கள்= 0.4%
கால்சியம்= 0.01%
இரும்பு= 1.7%
விட்டமின் B = 40 யூனிட்டுகள்
பாஸ்பரஸ் = 0.02%
ஆப்பிள் பழம் எவ்வகையான நோயை சரி செய்யும் என்ற விவரம்:
ஆப்பிள் பழம் குழந்தைகளுக்கு உன்னத உணவு. மஞ்சள் காமாலையை தடுத்து நிறுத்தும் ஆப்பிள் பழத்தின் சாறு.
நரம்புத்தளர்ச்சி, அமிலத்தன்மை, கல் அடைப்பு, பேதி, ஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஆப்பிள் சாறால் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். இரத்தம் சுத்தமாகும்.
மூட்டுவலி, முடக்குவலிக்கு ஆப்பிள் சாறை தொ டர்ந்து சாப்பிட குணமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url