சுவிட்சர்லாந்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதி சடலமாக மீட்பு admin 20 Jul, 2017 சுவிட்சர்லாந்தில் ஆல்ப்சில் 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு தம்பதியரின் சடலங்கள் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.