சீக்கிய கோவிலுக்கு அரைகுறை ஆடையில் சென்ற சிம்பு ஹீரோயின்....

சீக்கிய கோவிலுக்கு அரைகுறை ஆடையில் சென்ற சிம்பு ஹீரோயின்:

விளாசிய நெட்டிசன்ஸ்:


 சீக்கிய கோவிலான குருத்வாராவுக்கு தொடை தெரியும்படி உடை அணிந்து சென்ற நடிகை சார்மியை நெட்டிசன்கள் திட்டியுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படங்களில் நடித்து வருபவர் சார்மி கவுர். ஹைதராபாத்தில் செட்டிலாகி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். போர்ச்சுகல் சென்ற சார்மி அங்குள்ள சீக்கிய கோவிலான குருத்வாராவுக்கு சென்றுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url