மகளின் செல்போனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபல நடிகை


குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இயக்குநர் சிகரத்தின் படம் மூலம் கதாநாயகியானவர் அந்த நடிகை. உச்ச நட்சத்திரம் மற்றும் உலக நாயகனுடன் அதிக படங்களில் நடித்திருப்பவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார். பின்னர், பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை மணந்துகொண்டு அங்கேயே செட்டிலானார்.



இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில், மூத்த மகளை விரைவில் நாயகியாக்க வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மகளின் செல்போனைப் பார்த்த நடிகை, அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார். அந்த அளவுக்கு இருக்கக் கூடாத விஷயங்கள் அதில் இருந்திருக்கின்றன. உடனே கணவரிடம் விஷயத்தைச் சொல்ல, இப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் அவர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url