போர்ச்சுக்கல் பீச்சில் நயன்தாரா


அறம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன், கொலையுதிர் காலம் படங்களில் நடித்துவரும் நடிகை நயன்தாரா, இதில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கையும் இப்போது முடித்துவிட்டார்.

இதையடுத்து தெலுங்கில் கோபிசந்துடன் அவர் நடிக்கும் ’ஆராடுகுலா புல்லட்’ என்ற படத்துக்காக அவர் போர்ச்சுக்கல் பறந்துள்ளார்.போர்ச்சுக்கல் பீச்சில் நயன்தாரா

இதில் பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் உட்பட பலர் நடிக்கின்றனர். நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த இந்தப் படக்குழு, இப்போது அவரோடு போர்ச்சுக்கல் பறந்துள்ளது. அங்குள்ள வசீகரமான பல்வேறு பீச்சுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதை முடித்துவிட்டு அடுத்த வாரம் நயன்தாரா சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
Next Post Previous Post
1 Comments
  • admin
    admin May 12, 2017 at 6:20 PM

    Nice......

Add Comment
comment url