அரவிந்த் சாமிக்கு ஜோடியாகிறார் ஸ்ரேயா





நரகாசுரன் படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். துருவங்கள் பதினாறு படத்தை அடுத்து கார்த்திக் நரேன் தன் அடுத்த பட வேளைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார். அவர் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு நரகாசுரன் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. துருவங்கள் பதினாறு படத்தை போலவே இந்த படமும் க்ரைம் திரில்லர் கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url