தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹீரோ ஒருவருடன் டேட்டிங் செல்ல ஆசையாம். அந்த ஹீரோ ரன்வீர் சிங். ‘ரன்வீரின் எனர்ஜிஃபுல் நடிப்புக்கு நான் தீவிர ரசிகை. பாலிவுட்டில் அவருடன் ஒரு படத்தில் நடிக்க விரும்புறேன். அவரோடு டேட்டிங் செல்லவும் ரொம்ப நாள் ஆசை’ என்றார் ரகுல்.