விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி




விக்ரமின் நடிப்பில் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். டீஸர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கௌதம் மேனனின் வித்தியாசமான கதைக்களம், விக்ரமின் மாறுபட்ட முகம் என டீஸர் அதிரடியாக இருந்தது.  தற்போது இப்படத்தில் காக்கா முட்டை பட புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவத நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இப்பட படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது. படத்தை படக்குழு ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url