பா.ஜ.க-வின் அமோக வெற்றி எப்படி நிகழ்ந்தது பரபரப்பு
5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. கோவா, மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயன்றது. ஆனாலும் உததிரபிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் என்னவென்று காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.