Type Here to Get Search Results !

பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்





சென்னையில் நடைபெற்ற தனியார் பெயிண்ட்(paint) அறிமுக விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துக்கொண்டார். அப்போது தமிழில் பேசுமாறு சில பத்திரிக்கை நிரூபர்கள் கேட்டனர்.  அதற்கு அவர் பேசியதாவது, எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது இந்த Opportuniy கிடைத்தற்காக என்று பேசிக்கொண்டிருக்கையில், இடையில் குறுக்கிட்ட நிருபர் தமிழில் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.  அதற்கு ஸ்ருதிஹாசன், ஆமாங்க தமிழில் தான் பேசுகிறேன். ஏன் உயிரை வாங்குகிறீர்கள். Opportunity தமிழ் கிடையாதா என்கிற பாணியில் பேசியுள்ளார்.  அதன்பின்னர் Opportunity என்பது ஆங்கில வார்த்தை, அதற்கு தமிழ் அர்த்தம் வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்டு சிரித்துவிட்டு நிலைமையை சரிசெய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad