சூர்யா, கார்த்தியால் பல கோடி நஷ்டமா சதி செயல் அம்பலம்




தமிழ் சினிமாவின் வெற்றி பிரதர்ஸாக வலம் வந்தவர்கள் சூர்யா, கார்த்தி. ஆனால், சமீப காலமாக இவர்களின் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.  மேலும், வெகு விரைவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கவுள்ளது, இதில் டி.சிவா, தாணுவை எதிர்த்து விஷால், ஞானவேல் ராஜா ஆகியோர் நிற்கின்றனர்.  ஞானவேல் ராஜா சில தினங்களுக்கு முன் டி.சிவாவை பற்றி மிகவும் தரக்குறைவாக மேடையில் பேசினார், இதற்கு தாணு கூட அடுத்த நாளே பதிலடி கொடுத்தார்.  தற்போது சிவா பேசுகையில் ‘ஞானவேல் ராஜாவே ஒரு சில வருடங்களுக்கு முன் ”சூர்யா, கார்த்தியால் எனக்கு பல கோடி நஷ்டம், நீங்கள் தான் எனக்கு கால்ஷிட் வாங்கி தரவேண்டும்.  அது மட்டுமின்றி சிவகார்த்திகேயனிடமும் கால்ஷிட் வாங்கி தாருங்கள், ” என புலம்பினார், அவரெல்லாம் எங்களை பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம், சூர்யா குடும்பத்தின் பெயரையே கெடுக்கின்றார்’ என கோபப்பட்டுள்ளார்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url