சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை





கோலிவுட்டை பொறுத்தவரை சென்னை வசூல் என்பது மிக முக்கியம். ஏனெனில் நிறைய மல்டிப்ளக்‌ஷ் திரையரங்கங்கள் நிறைந்த ஏரியா.  இந்நிலையில் இந்த வாரம் வசூலில் முதலிடத்தில் இருப்பது பவன் கல்யான் நடித்த கட்டமராயுடு படம் தான்.  இதற்கு அடுத்த இடத்தில் தான் புது ரிலிஸ் தமிழ் படங்களே உள்ளது. கட்டமராயுடு மூன்று நாட்களில் ரூ 42 லட்சம், என் கிட்ட மோதாதே ரூ 20 லட்சம், பாம்பு சட்டை ரூ 18 லட்சம், கடுகு ரூ 19.5 லட்சம் வசூல் செய்துள்ளது.  மாநகரம் சென்னையில் மட்டுமே ரூ 1 கோடி வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url