சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்
சிம்பு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இந்த இடத்தை அடைய பல தடைகளை தாண்டி வந்தார். ஏனெனில் எப்போதுமே இவரை சுற்றி ஒருவித சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் அடிக்கடி ஹீரோயின்களுடன் கிசுகிசுவில் மாட்டுவார். சமீபத்தில் இவருடைய தந்தை டி.ஆர் ஒரு பேட்டியில் ‘சிம்புவிடம் நானே கூறினேன். என்னை போல் ஹீரோயின்களை தொடாமல் நீ நடிக்காதே, உனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொள் என்று’ என கூறியுள்ளார்.