Type Here to Get Search Results !

பாகுபலி படத்தில் சிரஞ்சீவி





ராஜமௌலி இயக்கும் பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே உள்ளது.  இரண்டாவது மற்றும் இறுதி பாகத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளதாக செய்திகள் பரவியது.  இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள இயக்குனர் "இது பொய்யான தகவல்" என கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad