Type Here to Get Search Results !

ஹாலிவுட்டை அதிரவைத்த டைட்டானிக் நடிகரின் மரணம்





ஹாலிவுட்டில் இன்றும் பேசப்படும் டைட்டானிக் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. இதில் பில் பாக்ஸ்டன் (Bill Paxton) என்பவரும் நடித்திருந்தார். இவர் இன்னும் 75க்கும் அதிகமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.  மேலும் பல டிவி சானல் நாடங்களிலும் நடித்துள்ளார். சில இசை ஆல்பங்களையும் வெளியிட்ட இவர் இருதய கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அறுவை சிக்ச்சையின் போது சில சிக்கல் ஏற்பட்டதால் இவர் உயிர் அங்கேயே பிரிந்தது. இந்த சம்பவம் ஹாலிவுட் பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அர்னால்ட் போன்ற முக்கிய நடிகர்கள் இவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad