Type Here to Get Search Results !

கடுப்பில் தனக்கு தானே போஸ்டர் அடித்துக்கொண்ட அரவிந்த் சாமி




பேஸ் ஆப் படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘போகன்’ என்கிறார்கள். தனி ஒருவன் வெற்றிக்கு பின் அரவிந்த்சாமியும் ஜெயம் ரவியும் இணைந்தால் சரியாக இருக்குமா? ன்னு சந்தேகப்பட்ட இந்த படத்தின் இயக்குனர் லக்ஷ்மணனிடம்,’எங்க காம்பினேஷனில் தமிழக மக்கள் நிறைய எதிர்பார்க்கறாங்கன்னு’ கன்வின்ஸ் பண்ணியது ரவியாம்.  இனிமே அப்படி எதுவும் பண்ணக்கூடாது என்று படு டென்ஷனில் ரவியை தள்ளி விட்டு இருக்கிறார் அரவிந்த்சாமி. ஹீரோவுக்கு சமமா சீன் கொடுக்கணும்ன்னு அரவிந்த்சாமி ரவியோட அப்பப்போ ஸ்பாட்டிலேயே முட்டலாம்.  அங்கெல்லாம் சமாளித்த இயக்கம், ‘வாடி ப்ரோமோஷனில் பார்த்துகிறேன்னு’ வெய்ட் பண்ணி செஞ்சிட்டாம். அதனால், அரவிந்த்சாமி க்கு போஸ்டரில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லயாம்.  ‘ நீ என்னய்யா எனக்கு போஸ்டர்ல இடம் தர்றது ? எனக்கு நானே போஸ்டர் அடிச்சிக்கிறேன்னு’ அவரே இருக்கிற மாதிரி போஸ்டர்கள் அடிச்சிக்கிட்டாராம் அரவிந்த்சாமி. அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட, ஜெயம் ரவியை காணுமேன்னு பொதுஜனம் யோசிக்கிதாம்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad