Type Here to Get Search Results !

சிங்கம்3, கபாலி, பைரவா இத்தனை சதவீதம் நஷ்டமா






தமிழ் சினிமவில் ரூ 100 கோடி கிளப் என்பது பேமஸ். அந்த வகையில் கபாலி 2 நாட்களில் ரூ 100 கோடி, பைரவா 4 நாட்கள், சிங்கம்3 6 நாட்களிலும் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.  ஆனால், இந்த 3 படங்களுமே நஷ்டம் தான் என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார், இவர் இதுக்குறித்து நீண்ட நேரம் பேசிய ஆடியோ ஒன்றைக்கூட வெளியிட்டார்.  அந்த ஆடியோவில் கடந்த 2 வருடத்தில் பெரிய நடிகர்கள் படங்கள் அனைத்துமே நஷ்டம் தான் என தெரிவித்திருந்தார்.  இதில் கபாலி, சிங்கம்3, பைரவா ஆகிய படங்கள் கண்டிப்பாக 25% முதல் 50% வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தான் என கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad