Type Here to Get Search Results !

சிங்கம்-3 இத்தனை கோடி வசூல் செய்யுமா? அதிர வைத்த ரிப்போர்ட்




சிங்கம்-3 படம் ஏற்கனவே விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.  இந்நிலையில் இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது, இதில் சூர்யா, ஹரி, சூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  கண்டிப்பாக சிங்கம்-3 ரூ 200 கோடி வரை வசூல் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர், ஏனெனில் சூர்யாவிற்கு தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த படம் கண்டிப்பாக நல்ல வசூலை தரும் என தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad