Type Here to Get Search Results !

விஐபி 2 வில் கஜோலின் கதாபாத்திரம் பற்றிய ரகசியம் லீக்கானது




 நடிகர் தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டான படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் , கஜோல் நடித்து வருகின்றனர்.  இந்நிலையில் மின்சார கனவுக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்து கொண்டு தமிழ் தமிழ் சினிமாவில் விஐபி 2 வில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது படையப்பா நீலாம்பரி போல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad