தேவையில்லாமல் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொண்ட சமந்தா
தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு ஒரு பெரிய போராட்டமே நடந்தது. இந்நிலையில் சமந்தா ஒரு நிகழ்ச்சியில், நான் நடிக்க தொடங்கிய காலத்திலிருந்து ஒரு சூப்பர் ஸ்டாராக ஆவதை பார்த்தது இல்லை. ஆனால் அதை தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என சிவகார்த்திகேயனை பார்த்து கூறியிருந்தார். இதனை பார்த்த சில ரசிகர்கள், சமந்தா சாதாரணமாக சொன்ன விஷயத்தை தற்போது பெரிதாக்கி வருகின்றனர். இதனால் அவரை கலாய்த்து பல மீம்ஸ்களையும் செய்து வருகின்றனர்.