Type Here to Get Search Results !

படபிடிப்பை நிறுத்திய விக்ரம் இயக்குனர் திணறல்

 



 நடிகர் விக்ரம் வருடத்திற்கு ஒரு சில படங்களில் நடித்துக் கொடுத்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்துவிடுகிறார். தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அவர் ஏற்கனவே கரிகாலன் படத்தில் கமிட்டாகியிருந்தார்.  ஆனால் சமீபத்தில் அந்த அந்த படத்திற்கு பதிலாக அதே கால்ஷீட் தேதியை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர்க்கு கொடுத்திருந்தார்.  ஏற்கனவே திட்டமிட்டபடி பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் விக்ரம் படப்பிடிப்பை ஜனவரிக்கு தள்ளிவைத்து திடீரென்று அமெரிக்காவில் படிக்கும் தனது மகன் துருவாவை பார்க்க சென்றுவிட்டாராம்.  இதனால் படக்குழு நடிகைகள் கொடுத்த கால்ஷீட்டை என்ன செய்வது என்று திணறலில் இருக்கின்றார்களாம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad