Type Here to Get Search Results !

பிரபல நடிகரின் மகனுடன் காதல் குறித்து ஸ்ருதிஹாசன் அதிரடி பதில்





ஸ்ருதிஹாசன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் அடிக்கும் பெயர். ப்ரேமம் கதாபாத்திரத்தில் தன்னை கலாய்த்தவர்களுக்கு கூட, எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.  பிறகு தற்போது படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது, இது தான் நேரம் என மனம் திறந்துள்ளார், இதில் ‘படம் வருவதற்கு முன்பே எல்லோரும் கலாய்த்தார்கள்.  தற்போது எல்லோரும் பாராட்டுகிறார்கள், அவ்வளவு தான், பிறகு நான் காதலிப்பதாக பல பேர் பெயரை சொல்கிறீர்கள்.(சமீபத்தில் இவர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது).  என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டும் தான், உங்கள் கற்பனைக்கு நான் பதில் சொல்ல முடியாது’ என கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad